Tamil Cinema News | சினிமா செய்திகள்
இடுப்பு கவர்ச்சியில் குஷி பட ஜோதிகாவுக்கே டஃப் கொடுக்கும் அனுபமா வைரலாகும் புகைப்படம்.!
மலையாளத்தில் வெளியான பிரேமம் படத்தின் மூலம் மிகவும் பிரபலமானவர் அனுபமா, இவர் இந்த படத்தில் நடித்தது இவரின் சினிமா வாழ்க்கையில் திருப்புமுனையாக அமைந்தது, இந்த நிலையில் இவர் தெலுங்கு படத்தில் நடித்து வருகிறார்.
இவருக்கு தமிழ் தெலுங்கு மலையாளம் என அனைத்து மொழிகளிலும் ரசிகர்கள் இருக்கிறார்கள், இந்த நிலையில் இவர் இரண்டாம் கட்ட உடன் ஜோடி போட்டு நடித்து வருகிறார் ஆனால் முன்னணி நடிகர்களுடன் நடிக்க முடியாமல் திணறி வருகிறார்.
ஒரு காலத்தில் கவர்ச்சி என்றால் தெறித்து ஓடிய இவர் தற்பொழுது கவர்ச்சியும் காட்டத் தொடங்கிவிட்டார் “Hello Guru Prema Kosame” என்ற படத்தில் தனது இடுப்பு தெரியும் அளவுக்கு உடை அணிந்து கொண்டு செம கவர்ச்சியாக நடித்துள்ளார் இந்த படத்தின் டீசர் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது இதனை பார்த்த ரசிகர்கள் குஷி படம் ஜோதிகாவுக்கே டப் கொடுப்பாங்க போல என கருத்து தெரிவித்து வருகிறார்கள்.இந்த படத்தின் டீசர் இணைக்கப்பட்டுள்ளது.
