Tamil Cinema News | சினிமா செய்திகள்
நாச்சியார் இவானா பதிவிட்ட போட்டோ – கண்கலயங்கிய ப்ரேமம் அனுபமா பரமேஸ்வரன் !
கேரளாவில் தொடர்ந்து பெய்துவரும் மழையால் அங்கு உள்ள அனைத்து அணைகளும் நிரம்பியதால், அங்கு அபாயகரமான நீர் திறந்துவிடப்பட்டதால் கேரளா மாநிலமே வெள்ளத்தில் மூழ்கியுள்ளது, இதனால் அங்கு உள்ள மக்கள் காப்பாற்ற யார் வருவார்கள் என ஏங்கி தவிக்கிறார்கள்.
மேலும் மக்கள் உணவு இல்லாமலும் உடைகள் இல்லாமலும் தவித்து வருகிறார்கள், பலர் தங்களது வீடுகளை இழந்து தங்க இடம் இல்லாமல் இருக்கிறார்கள் இவர்களது நிலைமையை பார்த்த பல மக்கள் மற்றும் பிரபலங்கள் தங்களால் முடிந்த நிதி உதவியை செய்து வருகிறார்கள்.
இந்நிலையில் பலரும் ட்விட்டரில் தங்களால் முடிந்த தகவல்களை ஷேர் செய்து வருகின்றனர். அந்தவகையில் நடிகை இவானா, இந்த போட்டோவை பதிவிட்டார். மேலும் “மனிதநேயம் இன்றளவும் இருக்கிறது.” என்றார்.
Humanity is still alive.. #KeralaFloods #prayforkerala pic.twitter.com/0TKZGHfcgG
— Ivana (@_Ivana_official) August 13, 2018

Kerala Flood
This picture made me cry ?? https://t.co/8ZOdoPxbba
— Anupama Parameswaran (@anupamahere) August 13, 2018
இந்நிலையில் நடிகை அனுபமா பரமேஸ்வரன் “இப்படத்தை பார்த்து நான் கண் கலங்கினேன்.” என்று பதில் பதிவிட்டார்.
