Tamil Cinema News | சினிமா செய்திகள்
ஒரே போட்டோவில் சன்னி லியோனையே துவம்சம் செய்த அனுபாமா.. கவர்ச்சியில் கிறங்கிய ரசிகர்கள்!
மோலிவுட்டில் ‘பிரேமம்’ என்ற படத்தின் மூலம் அறிமுகமாகி, பல இளைஞர்களின் கனவுக் கன்னியாக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் அனுபமா பரமேஸ்வரன். மேலும் இவர் தனது சுருள் முடியால் பல இளைஞர்களின் மனதை சுருட்டி வைத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தற்போது அனுபமா பரமேஸ்வரன் தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டிருக்கும் போட்டோ ஒன்று இணையத்தில் வைரலாகி ரசிகர்களை கிறுகிறுக்க செய்துள்ளது.
அதாவது அனுபமா தமிழ் சினிமாவில் ‘கொடி’ படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானார். மேலும் தனது வசீகர சிரிப்பாலும், அழகாலும் தமிழ் மக்களின் வரவேற்பைப் பெற்றார்.
இவ்வாறிருக்க தற்போது அனுபமா வெளியிட்டிருக்கும் கவர்ச்சியான புகைப்படம் ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது. ஏனெனில் இந்தப்படத்தில் அனுபாமா தனது கால்களையும் கைகளையும் காட்டிய வண்ணம் குட்டி ட்ரெஸ்ஸில் கும்முனு அமர்ந்து போஸ் கொடுத்திருக்கிறார்.
இவ்வாறு அடிக்கடி கவர்ச்சியான புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் அனுபமா பதிவிட்டு வருவதால் இவர் கவர்ச்சியான தோற்றத்தில் நடிக்க அதிக வாய்ப்புள்ளதாக சினிமா வட்டாரங்கள் குறிப்பிடுகின்றன.
மேலும் அனுபாமாவின் இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள், ‘பின்னழகில் சன்னியவே மிஞ்சிடம்மா’ என்று கூறி, அனுபமாவின் அழகில் கிறங்கிக் கிடக்கின்றன.

anupama-1
