Connect with us
Cinemapettai

Cinemapettai

anu-emmanuel

Tamil Cinema News | சினிமா செய்திகள்

பேண்ட் போடாமல் கையை தூக்கி போஸ் கொடுத்த நம்ம வீட்டு பிள்ளை அனு இம்மானுவேல்.. குவியம் லைக்குகள்!

மிஸ்கின் இயக்கத்தில் விஷாலுக்கு ஜோடியாக துப்பறிவாளன் படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அறிமுகம் ஆன மலையாள நடிகை அனு இமானுவேல். இவர் அடுத்ததாக நம்ம வீட்டு பிள்ளை படம் மூலம் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்தார்.

இந்த இரு படங்களுமே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. நம்ம வீட்டு பிள்ளை படத்தில் வரும் காந்த கண்ணழகி பாடல் மூலம் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரது மனதிலும் அனு இமானுவேல் இடம் பிடித்துவிட்டார்.

இவரை தமிழ் சினிமா தூக்கி வைத்து கொண்டாடி வருகிறது. நடிகை அனு இமானுவேலின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் வெளியாகி உள்ளது.

அதில் கையை தூக்கிக்கொண்டு தொடை அழகை காட்டி ரசிகர்களை மயக்கும் அளவிற்கு கவர்ச்சி காட்டியுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் அதிக அளவில் ஷேர் மட்டும் கமெண்ட் செய்து வருகின்றனர்.

anu-cinemapettai

anu-cinemapettai

Continue Reading
To Top