க்ளஸ்ட்ரோஃபோபியா

யாருமே கூட இல்லாம, சாப்பாடு தண்ணியில்லாம, தனியா நீங்க இருந்தா உள்ளுக்குள்ள ஒரு பயம் வரும் பாருங்க அதுதான் கிளாஸ்ட்ரோஃபோபியா.

இதைத்தான் தன் முதல் படத்தின் ஜான்ராக எடுத்துள்ளார் இயக்குனர் குட்டி குமார். புதுமுகங்கள் நிஷாந்த், வைஷாலி ஆகியோர் கதாநாயகன், கதாநாயகியாக நடித்துள்ளனர். படத்தில் ஹீரோவின் அப்பாவாக மலையாள நடிகர் லால் நடித்துள்ளார்.

இந்த படத்தின் நடிகர் , நடிகையர் (லால் தவிர்த்து) தொழில்நுட்ப குழுவினர் உள்பட அனைவருமே புதுமுகங்கள். படத்துக்கு 19 வயது பெண் சிவாத்மிகா இசை அமைத்துள்ளார். ஒளிப்பதிவாளர் பாலாஜி. எடிட்டிங் வேலைகளையும் இயக்குனரே பார்த்துவிட்டார்.

Antony Trailer

ஏற்கனவே நேற்று முன் தினம் பாடல்கள் வெளியான நிலையில், இப்படத்தின் ட்ரைலரை வெங்கட் பிரபு வெளியிட்டார். இப்படம் ஜூன் 1 ரிலீசாகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here