Tamil Cinema News | சினிமா செய்திகள்
திரில்லர் படமான ஆண்டனி படத்தில் இருந்து சில நிமிடகாட்சிகள்.!
Published on

அருண் விஜய் நடிப்பில் கடைசியாக வெளியான ‘குற்றம் 23’ படம் நல்ல வரவேற்பை பெற்றதை தொடர்ந்து, அவர் `தடம்’ படத்தில் நடித்து வருகிறார். முதன்முறையாக இரண்டு வேடங்களில் நடிக்கிறார் அருண் விஜய். இதுமட்டுமன்றி பாகுபலி பிரபாஸுடன் சாஹா படத்திலும் நடித்துள்ளார்.
