Connect with us
boomerang-movie

வைரலாகுது க்ராவிட்டி, டிக் டிக் டிக் பாணியில் உருவாகியுள்ள அண்டாரிக்ஷம் 9000 kmph தெலுங்கு பட ட்ரைலர்.

Videos | வீடியோக்கள்

வைரலாகுது க்ராவிட்டி, டிக் டிக் டிக் பாணியில் உருவாகியுள்ள அண்டாரிக்ஷம் 9000 kmph தெலுங்கு பட ட்ரைலர்.

Antariksham 9000 KMPH

சங்கல்ப் ரெட்டி இயக்கும் புதிய படம். இன்ஜினியரிங் முடித்தவர், சாப்ட்வேரில் பார்த்த வேலையே விட்டுவிட்டு, வெளிநாட்டில் MBA படிக்க சென்று, அதனை செய்யாமல் அங்கு சினிமா பற்றி பயின்றவர். குறும்படங்கள் எடுத்து பின்னர் காஸி படத்தின் வாயிலாக சினிமா என்ட்ரி கொடுத்தவர்.

Antariksham 9000 KMPH

இவர் தன் இரண்டாவது படத்தை சயன்ஸ் பிக்ஷன் ஜானரை கையில் எடுத்துள்ளார். வருண் தேஜ் , லாவண்யா திரிபாதி, அதிதி ராவ், ரஹ்மான் , சத்தியதேவ் போன்றவர்கள் நடித்துள்ளனர். பிரசாந்த் விஹாரி இசை. கார்த்திக் ஸ்ரீனிவாஸ் எடிட்டிங். ஒளிப்பதிவு ஞான சேகர். படத்தை க்ரிஷ், ராஜீவ் ரெட்டி, சாய் பாபு இணைந்த தயாரித்துள்ளனர்.

இப்படம் டிசம்பர் 21 ரிலீசாகிறது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top