fbpx
Connect with us

Cinemapettai

ஜோடி நம்பர் 1 ‘ஆன்ட் மேன் அண்டு தி வாஸ்ப்’ தமிழ் டிரெய்லர் !

Hollywood | ஹாலிவுட்

ஜோடி நம்பர் 1 ‘ஆன்ட் மேன் அண்டு தி வாஸ்ப்’ தமிழ் டிரெய்லர் !

Ant-Man and the Wasp

‘மார்வெல் ஸ்டுடியோஸ்’ நிறுவனம் மிக பிரம்மாண்டமாக தயாரித்துள்ள படம். கடந்த 2015 இல் வெளியான “ஆன்ட் மேன்” படத்தின் இரண்டாம் பாகம். ஆன்ட்-மேன் இந்தவாட்டித் தனியா வரல
பட்டய கெளப்புற வாஸ்பையும் கூட்டிட்டு வராரு இப்படத்தில் பால் ருட் ‘ஆன்ட் மேன்’ கேரக்டரிலும், எவாஞ்சலின் லில்லி ‘வாஸ்ப்’ கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர். முதல் பாகத்தை இயக்கிய பேடன் ரீட் இரண்டாவது பாகத்தையும் இயக்கியுள்ளார்.

அமெரிக்காவில் இப்படம் ஜூலை 6 வெளியாகிறது, மேலும் ஜூலை 13 நம் இந்தியாவில் ரிலீஸ் ஆகிறது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top