Connect with us
boomerang-movie

கட்டப்பா ஏன் பாகுபலியை கொன்றார் ?- ராஜமௌலி பதில்

News | செய்திகள்

கட்டப்பா ஏன் பாகுபலியை கொன்றார் ?- ராஜமௌலி பதில்

kattappa-killed-bahubaliபாகுபலி படம் வந்ததில் இருந்து தென்னிந்திய சினிமாவின் தரம் இன்னும் உயர்ந்துள்ளது என்றே சொல்லலாம். பாக்ஸ் ஆபிஸ் பட்டைய கிளப்பியதோடு, அனைவரையும் ஒரு கேள்வியும் கேட்க வைத்தது.

கட்டப்பா ஏன் பாகுபலியை கொன்றார், இதற்கான பதில் ஏப்ரல் 14ம் தேதி 2017ம் ஆண்டு கிடைக்குமாம். இதனை படக்குழுவினரே உறுதிபடுத்தியுள்ளனர்.

ராஜமௌலி பாகுபலி 2ம் பாகத்தில் கூறப்போகும் பதிலுக்காக ரசிகர்கள் அனைவரும் வெயிட்டிங்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top