fbpx
Connect with us

Cinemapettai

மற்றுமொரு துணை நடிகை கொலை – படுக்கை அறையில் நிர்வாணமாக கிடந்தார்!

jayaseeli-murder

News | செய்திகள்

மற்றுமொரு துணை நடிகை கொலை – படுக்கை அறையில் நிர்வாணமாக கிடந்தார்!

சின்னத்திரையில் துணை நடிகையாகவும் சிறுசிறு விளம்பரங்களிலும் நடித்தவருமான ஜெயசீலி (வயது 45). நேற்று விருகம்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் மர்மமான முறையில் இறந்துகிடந்தார்.

பூட்டியிருந்த வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசவே அருகில் இருந்தவர்கள் வீட்டு கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்துள்ளனர். அங்கே அவரது உடல் படுக்கை அறையில் அழுகிய நிலையில் நிர்வாணமாக கிடந்தது.

அவர் கழுத்தில் அறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். மேலும் அவரது படுக்கை அறையில் ஆணுறைகள் சில இருந்தன. எனவே இவரை யாரோ கட்டாயப்படுத்தி இவருடன் உல்லாசமாக இருந்துவிட்டு அதன்பின் நடந்த தகராறில் இவரை கொலை செய்திருக்கலாம் என சொல்லப்படுகிறது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top