Connect with us

Cinemapettai

Annabelle Comes Home

Videos | வீடியோக்கள்

மீண்டும் வருகிறாள் அன்னபெல். திக் திக் பக் பக் ANNABELLE COMES HOME ட்ரைலர் 2 வெளியானது.

திகில் பட ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெற்ற படங்கள் தான் கான்ஜூரிங் பட வரிசை. அதன் கிளை கதை ஆக உருவானதே அன்னபெல்.

‘அன்னபெல்’ 2014-ல் , ‘அன்னபெல் கிரியே‌ஷன்’ 2017 இல் வெளியாகி ஹிட் அடித்தது. அதன் மூன்றாம் பாகமாகவும், கான்ஜூரிங் பட யூனிவெர்சில் ஏழாவது படமாக வெளியாகி உள்ளது ‘அன்னபெல் கம்ஸ் ஹோம்’.

பீட்டர் சப்ரான், ஜேம்ஸ் வான் இப்படத்தை தயாரிக்கிறார்கள். ஜேம்ஸ் வான் அவர்களுடன் கதை இணைந்து எழுதி இயக்குகிறார் கேரி டபேர்மேன். பாட்ரிக் வில்சன் மற்றும் வேரா பார்மிகா மீண்டும் எட் மற்றும் லோரன் கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். அவர்களின் 10 வயது மகளை பார்த்துக்கொள்ள வரும் பேபி சிட்டர் ஆர்வக்கோளாறால் செய்யும் செயலால் ஏற்படும் விபரிதமே இப்படத்தின் கதை.

இப்படம் ஜூன் 26 ரிலீசாகிறது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top