கே ஜி எப் 2 வில் அதிரா வேடத்தில் நடிப்பது சஞ்சய் தத் தான். வெளியானது மாஸான கெட் – அப் லுக் போஸ்டர்.

Kolar Gold Fields : Chapter 1 கே.ஜி.எப் என்ற கோலார் தங்க வயலின் பின்னனியை கொண்டு உருவாக்கப்பட்ட கன்னட திரைப்படம். இப்படம் கன்னடம் மட்டுமன்றி , இந்தி, தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியானது. கன்னட சினிமாவாக ஆரம்பித்து இந்திய அளவில் ஹிட் ஆன படம். இப்படத்தின் இரண்டாம் பாகத்தின் மீது பலத்த எதிர்பார்ப்பு உள்ளது.

சமீபத்தில் இப்படத்தின் இரண்டாம் பாகத்திற்கான ஷூட்டிங்
பூஜையுடன் துவங்கியதால் போட்டோவை கூட ஹீரோ வெளியிட்டார். யஷ், ஸ்ரீநிதிஷைட்டி, அனந்த் நாக், மாளவிகா உடன் இம்முறை சஞ்சய் தத், ரவீனா டாண்டன் மற்றும் பலர் இணைகின்றனர்.

கருடா இறந்த பின் இம்முறை நம் ஹீரோவுடன் மோதும் பவர்புல் வில்லன்களில் ஒருவராக சஞ்சய் தத் நடிப்பது உறுதியாகி உள்ளது.

kgf adheera sanjay dutt

அவரின் பிறந்தநாளை முன்னிட்டு இன்று போஸ்டர் வெளியாகி உள்ளது.

Leave a Comment