அருவாமனையில் ஆஷா பிளேடு வச்சு தேய்ச்ச ஒரு குரல்.! இதைவிட யாராலயும் அஞ்சனாவை கலாய்க்க முடியாது இதோ வீடியோ

சன் மியூசிக்கில் வி ஜே வாக பணிபுரிந்து வந்தவர் அஞ்சனா. இவர் நடிகர் சந்திரனை  திருமணம் செய்த பிறகு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் இருந்து விலகி தனது குடும்ப வாழ்க்கையில் கவனம் செலுத்தி வந்தார்.

இவருக்கு தற்பொழுது ஒரு ஆண் குழந்தை உள்ளது இந்த நிலையில்  மீண்டும் டிவி சேனலில் வி ஜே வாக பணிபுரிய உள்ளார். ஆனால் சன் மியூசிக்கில் இல்லை  ஜீ தமிழில்  பணிபுரிகிறார்.

அந்த நிகழ்ச்சியில் வி ஜே அஞ்சனாவின் குரலை கிண்டல் செய்து, குழந்தைகள் செய்யும் சேட்டையை ஜீ தமிழ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு உள்ளது. தற்போது அந்த வீடியோ அனைவராலும் ரசிக்கப்பட்டு வருகிறது.

Leave a Comment