Tamil Cinema News | சினிமா செய்திகள்
சட்டையை டிரஸ் ஆக அணிந்த படி போட்டோ ஷூட் நடித்தியுள்ள அஞ்சனா ரங்கன்.
Published on

அஞ்சனா
சின்னத்திரை வாயிலாக நம் வீட்டிலும், மனிதிலும் நுழைந்து சிம்மாசனம் போட்டு அமர்ந்திருப்பவர். இவர் கயல் சந்திரனை திருமணம் செய்தார். இந்த தம்பதிக்கு ருத்ராக்ஷ் என்ற மகனும் உண்டு.
சமீபத்தில் பிறந்த தன் மகனுடன் தான், அதிக நேரம் செலவிட்டு வருகிறார் அஞ்சனா. மகப்பேறு முடிந்து மீண்டும் பிஸியாகி விட்டார்.
இந்நிலையில் பிரபல பிராண்டின் உடைய அணிந்த படி போட்டோக்களை தன் சமூகவலைத்தள பக்கங்களில் அப்லோட் செய்துள்ளார்.

anjana
அதில் இந்த ஷர்ட் டிரஸ் போட்டோ பலரின் லைக்ஸ் அள்ளிக்குவிக்குது. அதிலும் இந்த உடை சென்னை வெயிலுக்கு ஏற்றது என்று சிபாரிசு வேறு செய்துள்ளார் நம் அஞ்சனா.
