Connect with us
Cinemapettai

Cinemapettai

anjana-cinemapettai

Photos | புகைப்படங்கள்

பாவாடை சட்டையில் பள்ளி குழந்தையாக மாறிய VJஅஞ்சனா.. ரசிகர்களை கவர்ந்த போட்டோ ஷூட்

பிரபல தொலைக்காட்சிகளில் தொகுப்பாளராக பணியாற்றியவர் அஞ்சனா. இவர் பத்தாண்டுகளாக தொகுப்பாளராக பணியாற்றி வருகிறார். கயல் படத்தில் ஹீரோவாக நடித்த சந்திரனுடன் திருமணம் நடந்தது. இவர்களுக்கு ருத்ராக்ஸ் எனும் மகன் உள்ளார்.

குழந்தை பிறந்த காரணத்தால் ஒரு சில காலமாக தொலைக்காட்சியில் பணியாற்றாமல் இருந்தார். ஆனால் தற்போது புதுயுகம் தொலைக்காட்சியில் நட்சத்திர ஜன்னல் எனும் நிகழ்ச்சியில் பிரபலங்களை பேட்டி எடுத்து வருகிறார். அதுமட்டுமில்லாமல் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக பணியாற்றி வருகிறார்.

anjana latest photoshoot

anjana latest photoshoot

கொரான காலமாக பல பிரபலங்கள் தற்போது சமூக வலைதளங்களில் ஆக்டிவாக உள்ளனர். அதில் குறிப்பாக சின்னத்திரை நட்சத்திரங்கள் மற்றும் தொகுப்பாளர்கள் சமூக வலைத்தளங்களை அதிகம் பயன்படுத்தி வருகின்றனர்.

anjana photoshoot

anjana photoshoot

அந்த வகையில் அஞ்சனா அவ்வப்போது ஏதாவது ஒரு போட்டோ ஷூட் நடத்தி அதனை வெளியிட்டு வருகிறார். தற்போது கூட பள்ளி குழந்தைகள் போல பாவாடை சட்டை அணிந்து போட்டோக்கு போஸ் கொடுத்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அதனை வெளியிட்டுள்ளார்.

anjana photoshootanjana photoshoot

anjana photoshoot

அதனை பார்த்த ரசிகர்கள் தற்போது தங்களது கருத்துகளை கமெண்ட் பாக்ஸில் பதிவு செய்து வருகின்றனர். எது எப்படியோ மீண்டும் பள்ளி குழந்தையாகவே மாறிவிட்டார் தொகுப்பாளர் அஞ்சனா.

Continue Reading
To Top