fbpx
Connect with us

Cinemapettai

டவுசர் அணிந்து போஸ் கொடுத்த அஞ்சனா.. அதிர்ச்சியில் ரசிகர்கள்

News | செய்திகள்

டவுசர் அணிந்து போஸ் கொடுத்த அஞ்சனா.. அதிர்ச்சியில் ரசிகர்கள்

சந்திரனை திருமணம் செய்த அஞ்சனா டிவி நிகழ்ச்சிகளில் மூலமே பெரும் புகழைப் பெற்றவர்.

கயல் படத்தின் நடிகர் சந்திரனை திருமணம் செய்த அஞ்சனா டிவி நிகழ்ச்சிகளில் மூலமே பெரும் புகழைப் பெற்றவர். இவருக்கு தொலைக்காட்சி பார்ப்பவர்கள் நிறைய பேர் ரசிகர்களாக உள்ளனர்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்த அஞ்சனா ஒரு குழந்தைக்கும் தாய் ஆவார். இந்நிலையில் சமீபத்தில் அவர் டவுசர் அணிந்து கொண்டு ஒரு போட்டோவை வெளியிட்டு ரசிகர்களை ஆச்சரியப்படுத்தினார்.

anjana

anjana

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top