மல்லாக்கு படுத்துகிட்டு போடோவுக்கு போஸ் கொடுத்த அஞ்சனா.!

சன் மியூசிக் நீண்ட காலமாக தொகுப்பாளினியாக பணியாற்றி வந்தவர் விஜே அஞ்சனா இவரின் நிகழ்ச்சிக்கு பல ரசிகர்கள் இருந்தார்கள்.

இவர் கடந்த சில வருடத்திற்கு முன்பு கயல் நடிகர் சந்திரனை காதலித்து திருமணம் செய்து கொண்டார் இந்த தம்பதிகளுக்கு தற்போது ஒரு அழகான குழந்தை இருக்கிறது.

இந்த நிலையில் தற்போது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் குழந்தைகள் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார், அடிக்கடி தனது சமூக வலைதளங்களில் புகைப்படங்களை வெளியிட்டு வருவார். அதே போல் தற்போதும் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

vj ramya
vj ramya
vj ramya
vj ramya

Leave a Comment