உங்க **** சைஸ் கேட்ட நெட்டிசன்.? உச்சக்கட்ட கோபத்தில் பதிலளித்த VJ அஞ்சனா

சன் மியூசிக்கில் நீண்ட காலமாக தொகுப்பாளினியாக பணியாற்றி வந்தவர் VJ அஞ்சனா இவரின் நிகழ்ச்சிக்கு என்றே பல ரசிகர்கள் இருகின்றனர்.

இவர் கடந்த சில வருடத்திற்கு முன்பு கயல் நடிகர் சந்திரனை காதலித்து திருமணம் செய்து கொண்டார் இந்த தம்பதிகளுக்கு தற்போது ஒரு அழகான குழந்தை இருக்கிறது.

VJ அஞ்சனா ரங்கன் தனது புகைப்படத்தை சமூக வலைத்தளங்களில் வெளியிடுவதை வாடிக்கையாகக் கொண்டுள்ளார். இதன் மூலம் பல விளம்பர புகைப்படத்தை வெளியிடும் அஞ்சனாவை பார்த்து ரசிகர்கள் கமெண்ட் செய்து வருவார்கள்.

சமீபகாலமாக  சினிமா பிரபலங்கள் தங்களது ரசிகர்களுடன் நேரடியாக நேரத்தை செலவிட ஆசைப்பட்டு அவ்வப்போது சமூக வலைதளங்களில் ரசிகர்களிடம் உங்களுக்கு தோன்றும் கேள்விகளை கேளுங்கள் என கேட்டு வருவது வழக்கம்(Ask me a question).

அப்படிதான் வாய்விட்டு மாட்டிக்கொண்டார் அஞ்சனா.

அந்த நிலையில் ஒரு ரசிகர் ஆபாசமான வார்த்தைகளால் உங்களது சைஸ் எவ்வளவு என்று கேட்ட கேள்விக்கு அதிரடியாக பதிலளித்துள்ளார். தற்போது இவர் பதிலளித்துள்ள அந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

anjana-reply
anjana-reply

Leave a Comment