anjana : சன் மியூசிக் நீண்ட காலமாக தொகுப்பாளினியாக பணியாற்றி வந்தவர் விஜே அஞ்சனா இவரின் நிகழ்ச்சிக்கு பல ரசிகர்கள் இருந்தார்கள்.
இவர் கடந்த சில வருடத்திற்கு முன்பு கயல் நடிகர் சந்திரனை காதலித்து திருமணம் செய்து கொண்டார் இந்த தம்பதிகளுக்கு தற்போது ஒரு அழகான குழந்தை இருக்கிறது.
இந்த நிலையில் தற்போது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் குழந்தைகள் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார், அடிக்கடி தனது சமூக வலைதளங்களில் புகைப்படங்களை வெளியிட்டு வருவார். இந்தநிலையில் சந்திரன் அஞ்சனாவை கட்டிப்பிடித்துக் கொண்டு இருக்கும் புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

