fbpx
Connect with us

Cinemapettai

வைரலாகுது அஞ்சலி நடிப்பில் 3 டி டெக்னலாஜியில் உருவாகும் ஹாரர் படம் “லிசா” பர்ஸ்ட லுக் போஸ்டர் !

News | செய்திகள்

வைரலாகுது அஞ்சலி நடிப்பில் 3 டி டெக்னலாஜியில் உருவாகும் ஹாரர் படம் “லிசா” பர்ஸ்ட லுக் போஸ்டர் !

பி ஜி முத்தய்யா

Premalatha, Shanmuga Pandian, PG Muthaiah @ Madhura Veeran Movie First Look Launch Stills

பிரபல ஒளிப்பதிவாளர், இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் என்று தான் சொல்ல வேண்டும். பூ, கண்டேன் காதலை, அவள் பெயர் தமிழரசி போன்ற படங்களின் ஒளிப்பதிவாளர். பின்னர் பி ஜி மீடியா ஒர்க்ஸ் என்ற நிறுவனம் தொடங்கி இது வரை மூன்று படங்களையும் தயாரித்துள்ளார். ராஜா மந்திரி, பீச்சாங்கை மற்றும் விஜயகாந்த் மகன் சண்முகப்பாண்டியனின் மதுரை வீரன். இதில் மதுரை வீரன் படத்தின் ஒளிப்பதிவாளர் மற்றும் இயக்குனரும் இவரே.

lisa

இந்நிலையில் இவர் தயாரிக்கும் அடுத்த படம் பற்றிய அறிவிப்பு வந்துள்ளது. “லிசா” என்று தலைப்பு வைத்துள்ளார். ஹாரர் ஜானரில் உருவாகவிருக்கும் இந்த படத்தை அறிமுக இயக்குநர் ராஜு விஸ்வநாத் இயக்கவுள்ளார். இசை சந்தோஷ் தயாநிதி. எடிட்டிங் கெளதம். இப்படத்தை Helium 8K கேமரா மூலம் படமாக உள்ளனர் . இந்த தொழில் நுட்பத்தில் உருவாகும் முதல் இந்திய படம் இது தான்.இப்படத்தின் டைட்டில் லுக் போஸ்டர் வெளியானது.

Anjali as lisaa

இந்நிலையில் இன்று இப்படத்தில் நடிப்பது அஞ்சலி என்பது அதிகாரபூர்வமாக வெளியாகி உள்ளது. மேலும் முதல் லுக் போஸ்டரையும் வெளியிட்டுள்ளனர்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top