தமிழ் சினிமாவை பொறுத்தவரை ஹீரோ, ஹீரோயின் கால்ஷிட் கிடைப்பதே பெரிது. அவர்கள் கால்ஷிட் கொடுத்தாலும் சொன்ன நேரத்திற்கு வருவார்களா? என பலரும் காத்திருப்பார்கள்.

இந்நிலையில் கன்னட சினிமாவில் சக்கரவர்த்தி என்ற படத்தில் தர்ஷனுக்கு ஜோடியாக அஞ்சலி நடிக்க கமிட் ஆனார்.

முதல் நாளே படப்பிடிப்பிற்கு அஞ்சலி லேட்டாக வர, படக்குழுவினர்கள் பேசி அந்த படத்திலிருந்து அஞ்சலியை நீக்கி விட்டார்கள். தற்போது இவருக்கு பதிலாக தீபா சன்னதி நடிக்கவுள்ளார்.