Connect with us

Cinemapettai

lisa-teaser-3d

Videos | வீடியோக்கள்

திகிலில் மிரட்டும் அஞ்சலியின் லிசா ட்ரைலர்.!

நடிகை அஞ்சலி திகிலில் நடிக்கும் படம் லிசா. இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியானது. தமிழ் சினிமாவில் கற்றது தமிழ் படத்தின் மூலம் அறிமுகமான அஞ்சலி நடிப்பில் இப்படம் உருவாகியுள்ளது.

இவர் அங்காடி தெரு படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானார். இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான காளி படம் பேசும் அளவிற்கு இவருக்கு பெயர் வாங்கி தரவில்லை.

இந்த நிலையில் அஞ்சலி நடித்துள்ள லிசா திரைப்படத்தின் ட்ரைலர் தற்பொழுது வெளியாகியுள்ளது, படத்தில் யோகிபாபு ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top