Cinema News | சினிமா செய்திகள்
‘அங்காடி தெரு’ அஞ்சலியா இது..! செம அழகு வைரலாகும் புகைப்படம்
Published on
‘கற்றது தமிழ்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் அஞ்சலி. அதன் பிறகு ‘அங்காடி தெரு’ படத்தின் மூலம் நன்கு பிரபலம் அடைந்தார்.
இவர் மங்காத்தா, வத்திக்குச்சி ,சிங்கம் 2 ,காளி போன்ற பல படங்களில் நடித்துள்ளார். ஆனால் இவர் நடிப்பில் தற்போது வெளியாகவுள்ள திரைப்படம் சிந்துபாத்.
அஞ்சலி தற்போது ஒரு போட்டோஷூட் நடத்தியுள்ளார். அந்த புகைப்படங்களை அவரது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார், அந்த புகைப்படத்தை சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகின்றது.

anjali

anjali

anjali
