anjali
anjali

நடிகை அஞ்சலி தற்பொழுது தனது உடல் எடையை குறைத்து ஒல்லியாக மாறியுள்ளார். சமீபத்தில் இவரின் புகைப்படம் இணையதளத்தில் வெளியாகி வைரலானது. அஞ்சலி மிகவும் ஒல்லியாக இருந்ததை பாரத்த ரசிகர்கள் வியந்தார்கள். பின்னர் அஞ்சலி ஜிம்மில் ஒர்கவுட் செய்யும் வீடியோ வெளியிட்டு, தான் கடினமுயற்சியால் தான் உடல் இடையை குறைத்தேன் என மறைமுகமாக சொன்னார்.

அதிகம் படித்தவை:  மனோரமாவும் தமிழ் சினிமாவும் - டாக்டர் ராமதாஸ்

இந்நிலையில் இவர் முன்னணி பத்திரிகையின் அட்டை படத்துக்காக போட்டோ ஷூட் ஒன்றில் கலந்துகொண்டார்.

அதிகம் படித்தவை:  ஜிம் ஒர்க் அவுட் விடியோவை வெளியிட்ட வேதிகா !
Anjali
Anjali
Anjali
Anjali
இந்த போட்டோக்கள் தான் தற்பொழுது இணையத்தில் ட்ரெண்டிங் ஆகிறது.