Photos | புகைப்படங்கள்
வாவ்.. நடிகை அஞ்சலியா இது.! செம்ம போ……
Published on
நடிகை அஞ்சலி தமிழில் சிறந்த நடிகர்களில் ஒருவர் இவர் முதலில் தெலுங்கில் சில விளம்பர படங்களில் நடித்து வந்தார் அதன் பின்பு தமிழில் 2007ஆம் ஆண்டு கற்றது தமிழ் என்ற திரைப்படத்தில் அறிமுகமானார், அந்த திரைப்படம் அவருக்கு நல்ல அறிமுகத்தைக் கொடுத்தது அதனால் சிறந்த அறிமுக நடிகை ஃபிலிம் ஃபேர் விருதை பெற்றார்.

anjali
அதன்பிறகு அங்காடித் தெரு என்ற திரைப்படத்தில் நடித்தார் இந்த திரைப்படமும் இவருக்கு நல்ல வரவேற்பு கொடுத்தது. இப்படி நல்ல படங்களை கொடுத்து வந்த அஞ்சலி ஒரு காலகட்டத்தில் ஜெய்யின் காதல்வலையில் சிக்கினார் அதன்பிறகு தற்போது இருவரும் பிரிந்து விட்டார்கள் என கூறப்படுகிறது.
இந்த நிலையில் நடிகை அஞ்சலி தனது உடல் எடையை குறைத்து ஸ்லிம்மாக சிக்கன மாறியுள்ளார் மேலும் இவரின் தற்பொழுது உள்ள புகைப்படம் இணையதளங்களில் பரவி வருகிறது.
