Tamil Cinema News | சினிமா செய்திகள்
ஒல்லியாக மாறிய அஞ்சலி.! புடவையில் க்யூட் லுக்
நடிகை அஞ்சலி தமிழ்,தெலுங்கு ஆகிய மொழிகளில் நடித்துவரும் நடிகை இவர் இவர் வளர்ந்து வரும் நடிகைகளின் லிஸ்டில் தான் இருக்கிறார், இவர் தமிழ் சினிமாவில் கற்றது தமிழ் என்ற படத்தின் மூலம் தான் அறிமுகமானார் இந்த திரைப்படத்தில் நடித்ததில் விருதுகளையும் வாங்கினார்.
இந்த படத்திற்காக தென்னிந்திய சிறந்த அறிமுக நடிகைக்கான பிலிம்பேர் விருதையும், சிறந்த அறிமுக நடிகைக்கான விஜய் விருதையும் பெற்றார், மேலும் இவர் நடித்த அங்காடித் தெரு படத்திற்காகவும் விருதுகளை பெற்றார், இவர் விருதுகளை வாங்கி குவித்தவுடன் தமிழில் ஒரு ரவுன்ட் வருவார் என ரசிகர்கள் எதிர்ப்பார்த்தார்கள்.
ஆனால் இவர் நடிகர் ஜெய்யுடன் காதலில் விழுந்தார் என கிசுகிசுக்க பட்டது அதை அஞ்சலியிடம் கேட்டதற்கு அவர் மறுக்கவும் இல்லை நாளடைவில் இவர்களின் புகைப்படங்கள் அதிகம் இணையதளத்தில் உலாவின, இவர்கள் எங்கு சென்றாலும் ஒன்றாக செல்வது என இருந்தார்கள்.
இந்த நிலையில் இவர்களின் காதல் எந்த நிலையில் இருக்கிறது என்று அவர்களுக்கு தான் தெரியும், அஞ்சலியை முன்பு நடித்த படத்தில் பார்த்தாக் கொஞ்சம் சதை போட்டு பப்ளியாக கானபடுவார். ஆனால் சமீபத்தில் இவரின் ஒல்லியாக இருக்கும் புகைப்படம் ஓன்று இணையதளத்தில் வைரலானது.
அவர் ஒல்லியான ரகசியத்தை தெறிவிக்கும் விதத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார் அதில் வாக்கிங் மற்றும் ரன்னிங் டிஸ்டன்ஸ் 16.5km எனவும் steps 19873 எனவும் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார் இதற்க்கு சில ரசிகர்கள் இது பொய் என கருத்து தெரிவித்துள்ளார்கள் ஆனால் சில ரசிகர்கள் வாழ்த்தியுள்ளார்கள்.
அதுமட்டும் இல்லாமல் இவர் உடல் எடையை குறைக்க ஜிம்முக்கும் செல்கிறார் அந்த வீடியோவையும் தற்பொழுது பதிவிட்டுள்ளார்.
மேலும் இவர் ஒல்லியாக மாறியபிறகு ஒரு புகைபடத்தை வெளியிட்டுள்ளார் இந்த புகைபடம் தற்பொழுது இணையதளத்தில் வைரலாகி வருகிறது இந்த புகைப்படத்தில் ஒல்லியாக புடவை கட்டியபடி போஸ் கொடுத்துள்ளார்.
