Connect with us
Cinemapettai

Cinemapettai

anjali-cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

படு ஆபாசமான உடை, சக நடிகையுடன் லிப் லாக்.. இணையத்தை மிரள விட்ட பாவக் கதைகள் லெஸ்பியன் அஞ்சலி

கொரோனா பாதிப்பு அதிகமானதால் OTT தளங்களில் வெளியாகும் படங்களின் எண்ணிக்கை பெருமளவில் அதிகரித்து வருகிறது. அதேபோல், பல்வேறு முன்னணி நடிகர்களும், நடிகைகளும் வெப் சீரியஸில் நடிக்க அதிக அளவில் ஆர்வம் காட்டி வருகின்றனர். அதுமட்டுமில்லாமல், முன்னணி இயக்குனர்கள் கூட வெப் தொடர்களை எடுக்க அதிக அளவில் ஆர்வம் காட்டுகின்றனர்.

அந்தவகையில் வெற்றிமாறன், சுதா கொங்கரா, கௌதம் வாசுதேவ் மேனன், விக்னேஷ் சிவன் ஆகியோரின் கூட்டணியில் உருவான படம் தான் ‘பாவ கதைகள்’. இந்தப் படம் நான்கு பகுதிகளாக உருவாக்கப்பட்டு, நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியாகி மாபெரும் வெற்றியை பெற்றுள்ளது.

இந்த நிலையில் நடிகை அஞ்சலி ‘பாவ கதைகள்’ படத்தில் ஓரினச் சேர்க்கையாளராக  நடித்திருப்பதாக பரவலாக பேசப்பட்டது. ஆனால் அது உண்மை இல்லையாம்.

அஞ்சலியும், இந்தி நடிகையான கல்கியும் ‘லவ் பண்ணா உட்றனும்’ என்ற விக்னேஷ் சிவனின் பகுதியில் நடித்திருந்தனர். மேலும் படத்தின் ஸ்டில்கள் மற்றும் ட்ரைலரை பார்த்தபோது அஞ்சலியும் கல்கியும் ஓரினச்சேர்க்கையாளர்கள் போன்ற தோற்றம் உருவானது.

ஆனால் அந்தப்படத்தில் உண்மையில் அஞ்சலியும் கல்கியும் ஒரே அறையில் தங்கி பணியாற்றும் தோழிகள் என்றும், அவர்கள் ஒரு உயிரை காப்பாற்ற வேண்டிய சூழ்நிலைதான் லெஸ்பியன் உறவில் உள்ளவர்கள் போல நடித்தார்கள் என்றும் கூறப்படுகிறது. அதுமட்டுமில்லாமல், அது எந்த மாதிரி சூழ்நிலையில் என்பது தான் படத்தின் கதையாம்.

அதே போல் தங்களை லெஸ்பியனாக காட்டிக்கொள்ள வேண்டிய இடத்தில்தான் அஞ்சலியும் கல்கியும் லிப் லாக் முத்தம் கொடுத்து இருந்தார்களாம். தற்போது இந்த தகவல்கள் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

இருந்தாலும் இந்த அப்பகுதியின் ஆரம்பத்திலேயே மிகவும் ஆபாசமாக அஞ்சலி தோன்றியது ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்தது. மேலும் விக்னேஷ் சிவன் வெப் சீரிஸ் என்பதால் அநியாயத்திற்கு கேவலமான வார்த்தைகளை படங்களில் பயன்படுத்தி உள்ளாராம்.

anjali-1

anjali-paavakadhaigal

Continue Reading
To Top