சினிமாவில் நடிகைகள் திறமையுடன் மட்டும் இல்லாமல் தனது உடல் அமைப்பையும் கடைபிடிக்கவேண்டும் இல்லை என்றால் இரண்டு மூன்று படங்களிலேயே சினிமாவை விட்டு காணாமல் போய்விடுவார்கள் ஆம் தற்பொழுது நடிகைகள் தனது உடல் அமைப்பை கட்டுக்கோப்பாக வைத்துகொள்ள நடிகர்களை போல் நடிகைகளும் ஒர்கவுட் செய்து வருகிறார்கள்.

Anjali
Anjali

அந்த வகையில் நடிகை அஞ்சலி தற்பொழுது சசிகுமாருடன் நாடோடிகள், மற்றும் விஜய் ஆண்டனியுடன் காளி ஆகியபடத்தில் நடித்துவருகிறார் இவர் கொஞ்சம் கொழு கொழுவென தான் இருப்பார் ஆனால் தற்பொழுது இவர் நாடோடி படத்திற்காக தனது உடல் எடையை குறைத்து வருகிறார்.

சமீபத்தில் கூட இவரின் புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வந்தது அதில் அஞ்சலி மிகவும் ஒல்லியாக இருந்தார் இதை பாரத்த ரசிகர்கள் வியந்தார்கள். இந்த நிலையில் அஞ்சலி ஜிம்மில் ஒர்கவுட் செய்யும் வீடியோ ஓன்று இணையதளத்தில் வைரலாகி வருகிறது அந்த வீடியோவில் அஞ்சலி வெயிட் போட்டு தூக்குகின்றார்.இதோ வீடியோ