Connect with us

Cinemapettai

Cinema News | சினிமா செய்திகள்

அஞ்சலி- அனுஷ்காவின் சேட்டை! யார் பலசாலி.. வைரலாகுது போட்டோஸ்..

அஞ்சலிக்கும் அனுஷ்கா ஷெட்டிக்கும் என்ன லிங்க் என்று தான் பலரும் யோசிப்பார்கள். இருவரையும் இணைத்து நிசப்தம். ஆங்கிலம், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி மற்றும் தமிழில் ரெடியாகும் சஸ்பென்ஸ் திரில்லர் படம். ஹேமந்த் மதுக்கூர் இயக்குகிறார்.

இப்படத்தின் ஷூட்டிங் சமயத்தில் க்ளிக்கிய போட்டோவை தான் அஞ்சலி ஸ்வீட்ஸ்ட் ஸ்வீட்டி என்ற தலைப்பில் பதிவிட்டுள்ளார். அனுஷ்காவின் பிறந்தநாள் வாழ்த்தையும் தெரிவித்து இந்த போட்டோசை பகிர்ந்துள்ளார்.

Anjali Anushka Shetty

ஆகமொத்தத்தில் தேவசேனா தான் ஜெயித்துள்ளார். பஞ்சு போல அஞ்சலியை தூக்கிவிட்டார்.

Anjali Anushka Shetty

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top