Tamil Cinema News | சினிமா செய்திகள்
மோசமாக கேவலப்படுத்திய ரசிகர்.. உன் பொண்டாட்டி வேற ஒருத்தன் கூட** என திட்டிய அனிதா சம்பத்
சன் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற அனிதா சம்பத் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
செய்தி வாசிப்பாளராக இருந்தபோது எவ்வளவு நல்ல பெயர் பெற்றிருந்தாரோ விஜய் டிவிக்கு சென்றபிறகு அந்த பெயர் மொத்தமாக காலி ஆனது. இருந்தாலும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடைசி காலகட்டங்களில் அவருக்கு ஓரளவு நல்ல பெயர் கிடைத்தது.
இருந்தாலும் ஒரு முறை கெட்ட பெயர் வாங்கினால் அது அவ்வளவு எளிதில் மறைந்து விடுமா என்ன. தொடர்ந்து அனிதா சம்பத்தை சமூக வலைதளப் பக்கங்களில் ரசிகர்கள் அவரை கேலி கிண்டல் செய்து வருகின்றனர்.
தற்போது விஜய் டிவியில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களை வைத்து ஒரு நடன நிகழ்ச்சி நடத்தி வருகின்றனர். அதில் அனிதா சம்பத்தும் கலந்துகொண்டு பிரபல நடிகர் ரியாஸ்கான் மகனுடன் நடனமாடினார்.
இதை அவரது கணவரே பார்த்துக் கொண்டு சும்மா இருக்கும் போது ரசிகருக்கு என்ன வந்ததோ தெரியவில்லை. அனிதாவின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர் ஒருவர், கேவலமா இல்லையா, கண்டவன் கூட நிற்கிறதை பெருமையா போட்டிருக்க, இதை பார்த்துமா உன் புருஷன் உயிரோடு இருக்கிறான் எனக் கேட்டுள்ளார்.
இதனால் கடுப்பான அனிதா, உன்னோட பெட்ரூமை பாரு, நீ இன்ஸ்டாகிராமில் என்ன திட்டுற நேரத்தில் உன் பொண்டாட்டி வேற யார் கூடயாவது போயிட போறாங்க என பதிலடி கொடுத்துள்ளார்.

anitha-sampath-replied-to-fans-ugly-comment
