Photos | புகைப்படங்கள்
ரசிகர்களின் மனதை கவர்ந்த அனிதா சம்பத். 10 வருடத்திற்கு முன்பும் இப்படிதான? வைரலாகும் புகைப்படம்.
அனித்தா சம்பத் அவரது 10 வருட புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்..
Published on
அனிதா சம்பத்
அனிதா சம்பத் தொலைகாட்சி ஒன்றில் செய்தியாளராக பணியாற்றி வருகிறார். இவரது செய்திக்கு அனைவரும் ரசிகர்களாக உள்ளனர்.
சமிபத்தில் இவரது புகைப்படம் சமுகவைதலங்களில் பரவியது. இவர் தற்போது பிரபல தொலைகாட்சி ஒன்றில் வணக்கம் தமிழா எனும் நிகழ்ச்சில் தொகுப்பாளர்ராக பணியாற்றிகிறார்.
சமிபத்தில் பிரபலங்கள் 10 வருட புகைப்படங்களை வெளியிட்டனர். தற்போது அனித்தா சம்பத் அவரது 10 வருட புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

anitha sampath
