Connect with us
Cinemapettai

Cinemapettai

anitha-samuraai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

சாமுராய் பட நடிகை அனிதாவா இது? 40 வயதில் நீச்சல் உடையில் ரசிகர்களை திணற வைத்த புகைப்படம்

வருஷமெல்லாம் வசந்தம், சாமுராய், சுக்ரன் போன்ற படங்களின் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானவர் அனிதா ஹாசானந்தினி.

இவர் 2013ம் ஆண்டு ரோகித் ரெட்டி என்பவரை திருமணம் செய்து கொண்டார். அதற்குப் பின்னர் எந்த ஒரு பட வாய்ப்புகளும் இல்லை.

இந்த சூழ்நிலையில் சின்னத்திரை மற்றும் ரியாலிட்டி ஷோவில் கவனத்தை செலுத்தி வந்துள்ளார்.

தற்போது ஹிந்தியில் பிரபல சீரியலான நாகினியின் மூன்றாம் பாகத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் அவர் வெளியிடும் புகைப்படங்களுக்கு நல்ல ஆதரவு கிடைக்கும்.

அந்த வகையில் தற்போது ஈரம் சொட்டச் சொட்ட நீச்சல் உடையில் நனைந்தபடி வெளியிட்டுள்ள புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

anitha

anitha

40 வயதில் இந்த கவர்ச்சி தேவையா என்ற கேள்வி எழுப்பியுள்ளனர்.

anitha

anitha

Continue Reading
To Top