அனிதா தற்கொலைக்கு கையாலாகாத குதிரை பேர அரசே காரணம் – ஸ்டாலின்

அரியலூர் அனிதாவின் குடும்பத்துக்கு இழப்பீடாக ரூ 1 கோடி வழங்க வேண்டும்.. வேல்முருகன் வலியுறுத்தல்

அனிதா தற்கொலைக்கு பொறுப்பேற்று விஜயபாஸ்கர் ராஜினாமா செய்யாதது ஏன்? பீட்டர் அல்போன்ஸ்

அனிதா தற்கொலை திட்டமிட்ட கொலை.. அரசுகள் மீது வழக்கறிஞர் சுரேஷ் பாபு ஆவேசம்

மாணவி அனிதாவின் தற்கொலைக்கு மத்திய, மாநில அரசுகளே பொறுப்பு ஏற்க வேண்டும் – திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி

பல மாணவர்களுக்கு உதாரணமாக திகழ்ந்தவர் அனிதா – கனிமொழி

ஒடுக்கப்பட்ட மாணவி அனிதாவின் தற்கொலை அதிர்ச்சியளிக்கிறது – ஜி.ராமகிருஷ்ணன்

அனிதாவின் தற்கொலை சம்பவம் எனக்கு ஆற்றொன்னா துயரத்தை கொடுத்துள்ளது. தனிப்பட்ட முறையில் எனக்கு மிகுந்த வருத்தம் அளிக்கிறது. – விஜயபாஸ்கர்

 

சினிமா பேட்டை கமெண்ட்ஸ்: அரசியல்வாதிகளே உங்களது இந்த கோபத்தை நீங்கள் முன்பே காட்டியிருந்தால் ஒரு உயிர் போயிருக்காது.