Connect with us
Cinemapettai

Cinemapettai

வேலவன் ஸ்டோர்ஸில் தீபாவளி ஷாப்பிங் செய்யும் அனிதா சம்பத்.. வைரலாகும் வீடியோ!

anitha-sampath

Lifestyle | வாழ்க்கைமுறை

வேலவன் ஸ்டோர்ஸில் தீபாவளி ஷாப்பிங் செய்யும் அனிதா சம்பத்.. வைரலாகும் வீடியோ!

சன் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக பணிபுரிந்த அனிதா சம்பத், அதனைத் தொடர்ந்து பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்ட பிறகு மக்கள் மத்தியில் மிகவும் பிரபலம் அடைந்துவிட்டார். தற்போது இவர் சென்னை தி நகரில் உள்ள வேலவன் ஸ்டோர்ஸ் ஷாப்பிங் காம்ப்ளக்ஸில் தனக்கு தேவையான ஆடை அணிகலன்களை பர்ச்சேஸ் செய்து வருகிறார்.

சின்னத்திரையில் வரிசையாக அடுத்தடுத்து பல நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளும் அனிதா சம்பத் அந்த நிகழ்ச்சிக்கு தேவையான பொருட்களையும் அதே வேலவன் காம்ப்ளக்ஸில் தான் பர்ச்சேஸ் செய்து வருகின்றனராம். திநகரில் இருக்கக்கூடிய இந்த ஷாப்பிங் காம்ப்ளக்சில் தீபாவளி பண்டிகைக்கு என பல்வேறு தள்ளுபடிகளை அறிவித்துள்ளனர் கடை உரிமையாளர்கள்.

அத்துடன் புது விதமான டிசைன்களில் ஆடை, அணிகலன்கள், தீபாவளிக்கென பல்வேறு புது ரகங்களை இறக்குமதி செய்துள்ளனர். விலையில் தள்ளுபடி, அதிக பொருட்களை வாங்கிச் செல்லும் வாடிக்கையாளருக்கு பரிசுப் பொருட்கள் போன்ற பல்வேறு சலுகைகளை அறிவித்துள்ளது வேலவன் ஸ்டோர்ஸ்.

அதனால், அனிதா சம்பத் குறைந்த விலையில் அதிக ஜவுளிகளை வாங்கி குவித்து விட்டார். இவரைப்போலவே பல முக்கிய நட்சத்திரங்கள் இதே ஸ்டோர்ஸில் வந்து தங்களுக்கு தேவையான பொருட்களை பர்ச்சேஸ் செய்து வருகின்றனர். அனிதா சம்பத் தனது கணவருடன் இணைந்து வந்து வேலவன் ஸ்டோர்ஸில் பர்ச்சேஸ் செய்த வீடியோ காட்சி தற்போது வைரலாகி வருகிறது.

anitha-cinemapettai8

anitha-cinemapettai8

இவரைப்போலவே பாலா, சிவாங்கி, புகழ், மணிமேகலை, வனிதா விஜயகுமார் மற்றும் உமா ரியாஸ்கான் உள்ளிட்ட முக்கிய பிரபலங்கள் வேலவன் ஸ்டோர்ஸின் வாடிக்கையாளராக இருந்து வருகின்றனர். வேலவன் ஸ்டோர்ஸ் மக்களுக்கென சிறப்பு தள்ளுபடியும், பரிசு பொருட்களும் வழங்கி வருகின்றனர். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இந்த ஸ்டோர்ஸில் கூட்டம் களைகட்டி வருகிறது.

பொதுமக்களும் தங்களுக்கு தேவையான பொருட்களை குறைந்த விலையில் வாங்கி மகிழ்ந்து வருகின்றனர். அத்துடன் கண்ணைக் கவரும் அளவிற்கு டிசைன்களும், ஏராளமான கலெக்ஷன்ஸ்களும், குறைந்த விலையில் கிடைத்து வருவதால் மக்கள் வேலவன் ஸ்டோர்ஸில் குவிந்து வருகின்றனர்.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
To Top