fbpx
Connect with us

Cinemapettai

அட நம்ம சாமுராய் பட நடிகை.! அதுக்குள்ளேயே இப்படியா.! புகைப்படத்தை பார்த்து அதிர்ச்சியான ரசிகர்கள்.!

samurai-actress

News | செய்திகள்

அட நம்ம சாமுராய் பட நடிகை.! அதுக்குள்ளேயே இப்படியா.! புகைப்படத்தை பார்த்து அதிர்ச்சியான ரசிகர்கள்.!

நடிகை அனிதா ஹாசநந்தினி ஹிந்தியில் இவர் நடித்த முதல் படம் கபி சவுதம் கபி ஆகும். அதன்பின்னர் தமிழ், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி போன்ற பல மாநில மொழிப் படங்களிலும் நடித்து புகழ் பெற்றார். இவர் நடித்த தமிழ் முதல் திரைப்படம் வருஷமெல்லாம் வசந்தம் .

அதன்பிறகு விக்ரமுடன் சாமுராய் படத்தில் ஜோடியாக நடித்தார். பின்னர் சுக்கிரன் போன்ற படங்களிலும் நடித்திருந்தார். தற்போது தொலைக்காட்சி சீரியல்களில் மற்றும் ரியாலிட்டி ஷோக்களில் நடித்து வருகிறார். இவர் பிக் பாஸ் சீசன் 10 கலந்து கொண்டுள்ளார்.

தற்போது பிரபலமான நாகின்  சீரியலில் மூன்றாம் பாகத்தில் நடித்து வருகிறார். இவர் கர்ப்பமாக உள்ள மாதிரி புகைப்படத்தை இவரது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டார். அதனை பார்த்த ரசிகர்கள் உண்மையிலேயே இவர்கள் கர்ப்பம் ஆக உள்ளார்களா என பார்க்கும் போதுதான் இவர் படப்பிடிப்பிற்காக இந்த புகைப்படத்தை எடுத்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது.

#1.Anita hassanandani

anita hassanandani

anita hassanandani

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top