Connect with us
Cinemapettai

Cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

விஷால் திருமணம் செய்யப்போகும் அனிஷா அல்ல ரெட்டியும் நடிகை தான். எந்த படத்தில் நடித்துள்ளார் தெரியுமா ? போட்டோ உள்ளே.

விஷால் அனிஷா

நெற்றில் இருந்து டோலிவுட் மற்றும் கோலிவுட்டில் ஹாட் டாபிக் இந்த ஜோடி தான். முன்பே நடிகர் சங்கத்துக்கு கட்டிடம் கட்டிய பின் தான் திருமணம் என அறிவித்தவர் விஷால். இந்நிலையில் சில நாட்களாகவே விஷாலின் காதலி இவர் தான், ஆந்திராவில் தொழில் அதிபரின் மகள் என்று புகைப்படங்கள் வெளியானது.

 

anish alla vishal

நேற்று சங்கராந்தியாயை அதாங்க பொங்கலை முன்னிட்டு அனிஷா புதிய ஆரம்பம் என விஷாலுடன் உள்ள போட்டோவை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டார். விஷாலும் இன்று ட்விட்டரில் அதே தகவலை உறுதி செய்தார்.

vishal – anisha alla – vijay devarkonda

அனிஷா – விஜய் தேவர்கொண்டாவின் “பெல்லி சூப்புலு” படத்தில் முன்னாள் காதலியாக மற்றும் “அர்ஜுன் ரெட்டி” படத்தில் தோழியாக நடித்துள்ளார். குறிப்பாக அர்ஜுன் ரெட்டி படத்தில் உடன் படிக்கும் மாணவி ( கீர்த்தி) என பல சீன்களில் வந்து பிரபலமானவர்.

anisha alla in arjun reddy

anisha alla in arjun reddy

அனிஷா பெங்களூரில் பிறந்தவர், ஹைதராபாதில் ஸ்கூலிங் மற்றும் சிகாகோவில் கல்லூரி முடித்தவர் என்றும் சொல்லப்படுகிறது. விரைவில் நிச்சயதார்த்தம் நடக்குமா ? அல்லது நேரடியாக திருமணமா என பார்ப்போம்.

பிரபல தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளர் ஜிகே ரெட்டியின் இளைய மகன் தான் விஷால் ரெட்டி. கட்டாயம் தமிழகம், மற்றும் ஆந்திரா என திருமணமா கலை கட்டப்போவது மட்டும் உறுதி.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top