நடிகர் சிம்பு நடிப்பில் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி வரும் படம் AAA. இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது மிக வேகமாக வளர்ந்து வருகிறது.

சமீபத்தில் தான் இப்படத்தின் சிங்கிள் டிராக்கான ட்ரெண்ட் சாங் வெளியானது. இந்நிலையில் இன்று இசைமைப்பாளர் அனிருத் திடிரென்று ட்ரெண்ட் சாங் படமாக்கி கொண்டிருந்த செட்டுக்கு விசிட் அடித்து அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கினார்.

இது பற்றி இயக்குனர் ஆதிக் தன்னுடைய ட்விட்டர் தளத்தில் பதிவிட்டுள்ளார்.