நாளை காதலர் தினம், சில இசையமைப்பாளர் எதாவது ஸ்பெஷல் டே என்றால் ஒரு ஆல்பம் அல்லது பாடல் என எதாவது வெளியிடுவார்கள் அந்த வகையில் நம்ம இசையமைப்பாளர் அனிருத் எந்த ஸ்பெஷல் தினமாக இருந்தாலும் புது பாடல் ஒன்றை ரிலீஸ் செய்வர்.

anirudh-rumour
anirudh

அப்படிதான் இந்த காதலர் தின நாளான பிப்ரவரி14 நாளை இசையமைப்பாளர் அனிருத் ஒரு பாடலை வெளியிட இருக்கிறார்.இவரின் இசைக்கு அடிமையானவர் பல ரசிகர்கள் இருக்கிறார்கள்.

Aniruth

அதேபோல் இந்த பாடலையும் எதிர்பார்த்து காத்துகொண்டு இருக்கிறார்கள் நாளை வெளியிடும் புது பாடலுக்கு ஜூலி என பெயர் வைத்துள்ளார் இந்த தகவலை அனிருத் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார் தனது டிவிட்டரில்.

பிக்பாஸால் ஜூலி என்ற பெயரை பல ரசிகர்கள் வெறுத்தார்கள் அதனால் இந்த ஜூலிக்கு எப்படி ஆதரவு கொடுக்கிறார்கள் என பார்க்கலாம்.