இப்போதெல்லாம் ரசிகர்களையும் நட்சத்திரங்களையும் இணைக்கும் கருவியாக சமூக வலைத்தளங்கள் பயன்பட்டு வருகின்றன. இதில் ஃபேஸ்புக் ஒரு முக்கிய பங்கு வகுக்கிறது.

அதிகம் படித்தவை:  இந்த பிரச்சனையை பெரிதாக்க வேண்டாம் - சிம்பு விளக்கம்

இதில் இளம் இசையமைப்பாளர் அனிருத் 3 மில்லியன் பின் தொடர்பாளர்களை தற்போது பெற்றுள்ளார். சமூக வலைதளங்களில் அதிகளவில் இயங்கும் அனிருத், தனது படங்கள் குறித்த அறிவிப்பையும் இதில் அதிகளவில் வெளியிடுவார்.