fbpx
Connect with us

Cinemapettai

2.0 FEVER – குக்கூ .. லைக்ஸ் குவிக்குது அனிருத் வெளியிட்ட வீடியோ .

Videos | வீடியோக்கள்

2.0 FEVER – குக்கூ .. லைக்ஸ் குவிக்குது அனிருத் வெளியிட்ட வீடியோ .

இந்தியளவில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள படம். ஷங்கரின் பிரம்மாண்ட படைப்பான இது வரும் நவமபர் 29 ரிலீசாகிறது. உயர்தர தொழில் நுட்பத்தில் உருவாகியுள்ள இப்படத்தை காண சாமானிய ரசிகன் முதல் சினிமா நட்சத்திரம் வரை அனைவரும் ஆவலாக உள்ளனர்.

2.0

அனிருத் ரவிச்சந்தர்

சூப்பர் ஸ்டாரின் உறவினர், இசை அமைப்பாளர் என்பதை தாண்டி தலைவர் ரஜினியின் தீவிர ரசிகர். மனிதருக்கு ரஜனி படத்திற்கு இசை அமைக்கும் வாய்ப்பும் கிடைத்து விட்டது.

இந்நிலையில் அனிருத் தான் இன்ஸ்டாகிராம் பக்கத்தில், தான் ஸ்டுடியோவில் உள்ள படி வீடியோ ஒன்றை வெளியிட்டார். மேலும் ஹாய் சொல்லுங்க என்றும் தலைப்பு வைத்தார்.

View this post on Instagram

Meanwhile.. in the studio.. Say hi to..

A post shared by Anirudh (@anirudhofficial) on

அனிருத் சிட்டியின் பொம்மை ஒன்றை வாங்கி வைத்துள்ளார். இப்படியே இந்த ட்ரெண்ட் பரவும் பட்சத்தில் மேலை நாடுகளில் சுபேரஹீரோக்கள் பொம்மையை வாங்கி வைப்பதுபோல நம் ஊரில் குழந்தைகள் கையில் சிட்டி இருக்கும் காலம் மிக அருகில் தான் உள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top