Connect with us

Cinemapettai

சிம்புவுடன் இணைவதில் என்ன தவறு ? அனிருத் கேள்வி

Cinema News | சினிமா செய்திகள்

சிம்புவுடன் இணைவதில் என்ன தவறு ? அனிருத் கேள்வி

simbu-anirudhசிம்பு, அனிருத் என்ற இந்த இரண்டு பெயர்கள் தான் 2015ல் அதிகம் பேசப்பட்ட பெயர்கள் என்று சொல்லலாம். ஏனென்றால் அந்த அளவிற்கு பீப் பாடல் இவர்களது பெயரை பிரபலமாக்கி விட்டது.

இந்நிலையில் அனிருத்திடம் எதிர்க்காலத்தில் நீங்கள் சிம்புவுடன் இணைந்து பணிபுரிவீர்களா என்று கேட்டதற்கு, ஏன் சிம்புவுடன் பணியாற்றாமல் இருக்கப் போகிறேன்.

நிஜமாக சொன்னால் நாங்கள் இருவரும் இணைந்து வேலை செய்தால் என்ன தரப்போகிறோம் என்று கண்டிப்பாக மக்கள் ஆர்வம் காட்டுவார்கள் என்று அனிருத் கூறியுள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

அதிகம் படித்தவை

To Top