fbpx
Connect with us

தல57 ஆல்பம் எப்படி இருக்கும் ? அனிருத் பதில்

Vedhalam

தல57 ஆல்பம் எப்படி இருக்கும் ? அனிருத் பதில்

இளம் இசையமைப்பாளர் அனிருத் ‘3’ படத்தின் மூலம் அறிமுகமாகி இன்று அஜித், விஜய் போன்ற பெரிய நடிகர்களின் படங்களுக்கும் இசையமைத்து முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக விளங்கி வருகிறார்.

இந்நிலையில் அவருக்கு சமீபத்தில் மிர்ச்சி மியூசிக் விருது வழங்கப்பட்டது. இந்த விருதினை பெற்ற அனிருத், அனைவருக்கு நன்றி கூறிய பின்னர் ‘தல 57’ படத்தின் பாடல்கள் குறித்த கேட்கப்பட்ட கேள்வி ஒன்று பதிலளித்த அவர், ‘தல 57’ படத்தின் ஆல்பம் கம்போஸ் செய்யும் பணி தொடங்கப்பட்டு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கண்டிப்பாக ‘வேதாளம்’ போன்று அனைவரையும் கவரும் வகையில் இந்த ஆல்பம் இருக்கும்’ என்று கூறியுள்ளார்.

‘தல 57’ படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் முதல் வாரத்தில் இருந்து தொடங்கப்படுகிறது. முதல்கட்ட படப்பிடிப்பிற்காக அனிருத், மூன்று பாடல்களை கம்போஸ் செய்து அதை இயக்குனர் சிறுத்தை சிவாவிடம் கொடுத்துவிட்டதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.

No tags for this post.
Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top