Connect with us

Cinemapettai

அனிருத் குரலில் இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் பட “கண்ணம்மா” பாடல் வீடியோ வெளியானது.

Videos | வீடியோக்கள்

அனிருத் குரலில் இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் பட “கண்ணம்மா” பாடல் வீடியோ வெளியானது.

விஜய் சேதுபதி – காயத்ரி நடிப்பில் ரொமான்டிக் திரில்லர் “புரியாத புதிர்” இயக்கிய ரஞ்சித் ஜெயக்கொடியின் இரண்டாவது படம் இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்.

ஹரிஷ் கல்யாண் , ஷில்பா மஞ்சுநாத் . மா கா பா ஆனந்த், பாலசரவணன் நடிப்பில் வெளியாகி இளசுகளை பெரிதும் கவர்ந்த படமே இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்.

Kannamma Song

படம் சூப்பர் ஹிட் அடித்ததுக்கு இசையும், ஒளிப்பதிவும் முக்கிய காரணம். இந்நிலையில் சாம் சி எஸ் இசையில் அனிருத், பாடியுள்ள பாடல் வீடியோ வெளியாகி உள்ளது.

சென்சார் செய்யாத செய்திகள், புகைப்படம், வீடியோ பார்க்க Telegram App-ல் Follow பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in Videos | வீடியோக்கள்

Advertisement

கண்டிப்பா இதையும் படிங்க

Advertisement
To Top