Connect with us
boomerang-movie

கூட்டணி அமைத்த அனிருத் – ஹரிஷ் கல்யாண். வெளியானது கண்ணம்மா பாடல் ப்ரோமோ. இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் : லேட்டஸ்ட் அப்டேட் .

hellosago-harishkalyan

Videos | வீடியோக்கள்

கூட்டணி அமைத்த அனிருத் – ஹரிஷ் கல்யாண். வெளியானது கண்ணம்மா பாடல் ப்ரோமோ. இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் : லேட்டஸ்ட் அப்டேட் .

ஹரிஷ் கல்யாண்

சினிமாவுக்கு தேவையான வசீகரம் ஸ்டைல் நடிப்பு என மூன்றுமே உண்டு மனிதரிடம். ஆனால் ஏனோ இவரின் சினிமா வாழ்க்கை டேக் ஆப் ஆகாமல் இருந்தது. இவருக்கு திருப்புமுனையாக அமைந்தது பிக் பாஸ். பியார் பிரேமா காதல் என்ற சூப்பர் ஹிட் படத்திற்கு பின் இவரின் அடுத்த படத்திற்காக அனைவரும் வைட்டிங் .

irir

ரஞ்சித் ஜெயக்கொடி விஜய் சேதுபதி காயத்ரி நடிப்பில் ரொமான்டிக் திரில்லர் இயக்கியவர். படம் ஹிட் ஆகவில்லை என்றாலும் இயக்குனர் ரசனையானவர் என அனைவருக்கும் புரியும் படி படம் அமைத்தது . ஷில்பா மஞ்சுநாத் ஹீரோயின் மா கா பா ஆனந்த், பாலசரவணன் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள்.

இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்

Kannamma Song

சாம் சி எஸ் இசை. இப்படத்தில் அனிருத், “கண்ணம்மா” என்ற பாடலை பாடியுள்ளார். வரும் ஜனவரி 11 ரிலீசாகிறது இந்த சிங்கிள் பாடல்.

இதன் ப்ரோமோவை வெளியிட்டு நன்றியையும் பகிர்ந்துள்ளார். இருவரும்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top