Connect with us

Cinemapettai

அனிருத் குரலில் இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் பட “கண்ணம்மா” பாடல் லிரிகள் வீடியோ வெளியானது.

Videos | வீடியோக்கள்

அனிருத் குரலில் இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் பட “கண்ணம்மா” பாடல் லிரிகள் வீடியோ வெளியானது.

ரஞ்சித் ஜெயக்கொடி விஜய் சேதுபதி காயத்ரி நடிப்பில் ரொமான்டிக் திரில்லர் இயக்கியவர். படம் ஹிட் ஆகவில்லை என்றாலும் இயக்குனர் ரசனையானவர் என அனைவருக்கும் புரியும் படி படம் அமைந்தது. இவரின் அடுத்த படத்தில் ஹீரோ ஹரிஷ் கல்யாண். ஷில்பா மஞ்சுநாத் ஹீரோயின் மா கா பா ஆனந்த், பாலசரவணன் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள்.

இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்

Kannamma Song

சாம் சி எஸ் இசை. இப்படத்தில் அனிருத், “கண்ணம்மா” என்ற பாடலை பாடியுள்ளார். இந்த சிங்கிள் பாடல் இன்று மாலை வெளியாகி உள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

அதிகம் படித்தவை

To Top