Tamil Memes | தமிழ் மீம்ஸ்
பேட்ட பற்றிய மீம்ஸ்க்கு நன்றி சொல்லி அதனை தன் ட்விட்டரில் ஷேரும் செய்த அனிருத்.
Published on

பேட்ட
பேட்ட படத்தில் கார்த்திக் சுப்புராஜ் பழைய நக்கல், ஸ்டைல் உள்ள ரஜினியை மீண்டும் உயிர்ப்பித்துளார். படம் ரிலீஸாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. சூப்பர்ஸ்டாருக்கு படத்தில் காளி மற்றும் பேட்டை வேலன் என இரண்டு வெவேறு பரிமாணத்தில் ரோல்கள். ஸ்டைலிஷ் வார்டன் ஒருபுறம் என்றால், பிளாஷ் பேக்கில் கராத்தே பள்ளி நடத்தும் காவல்காரன்.
எவெர்க்ரீன் ரஜினி எண்கள் தலைவர் என பலரும் சிலாகித்து வருகின்றனர். இந்நிலையில் ஸ்டைல் சாம்ராட் ரஜினியை மீண்டும் திரையில் காட்டியதற்கு முக்கிய காரணம் இயக்குனர் என்றால் பக்கபலம் ஒளிப்பதிவாளர் திரு, இசை அமைப்பாளர் அனிருத் தான்.
இந்நிலையில் சமூகவலைத்தளங்களில் வைரலாக மேமே ஒன்றை நன்றிகளுடன் அனிருத் பகிர்ந்துள்ளார்.
?????? pic.twitter.com/pW9JUXM3IM
— Anirudh Ravichander (@anirudhofficial) January 12, 2019
