முற்றிலுமாக ஓரங்கட்டபட்ட அனிருத்- வருத்தத்தில் ரசிகர்கள் - Cinemapettai
Connect with us

Cinemapettai

முற்றிலுமாக ஓரங்கட்டபட்ட அனிருத்- வருத்தத்தில் ரசிகர்கள்

முற்றிலுமாக ஓரங்கட்டபட்ட அனிருத்- வருத்தத்தில் ரசிகர்கள்

anirudhதமிழ் சினிமாவில் ஒரு சிலருக்கு என்று ஒரு கூட்டணி இருக்கும். அவர்கள் இணைந்தாலே வெற்றி தான்.அந்த வகையில் தனுஷ்-அனிருத் கூட்டணி பட்டையை கிளப்பியது, இவர்கள் கூட்டணியில் வந்த அனைத்து பாடல்களும் சரவெடி தான்.

இந்நிலையில் இந்த கூட்டணி சில காலங்களாக மன வருத்ததால் பிரிந்ததாக கூறப்பட்டது, அதை நிரூபிக்கும் பொருட்டு தனுஷ் தற்போது நடித்து வரும் படங்களில் அனிருத்தை ஒதுக்கி வேறு இசையமைப்பாளர்களுடன் தான் தொடர்ந்து பணியாற்றி வருகிறார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top