fbpx
Connect with us

Cinemapettai

சந்தோஷ் நாராயணனுடன் இணைந்த அனிருத்!

News | செய்திகள்

சந்தோஷ் நாராயணனுடன் இணைந்த அனிருத்!

anirudh-santhosh-narayanan‘என்றென்றும் புன்னகை’ புகழ் அகமத் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், ஹன்சிகா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்திருக்கும் படம் மனிதன். இதன் படப்பிடிப்பு சமீபத்தில் தான் நிறைவடைந்தது.

இப்படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்து வருகிறார். இந்நிலையில் மற்றொரு பிரபல இசையமைப்பாளர் அனிருத் இப்படத்தில் ஒரு பாடல் பாடியிருப்பதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.

இப்படம் ஹிந்தியில் வெளிவந்து வெற்றிபெற்ற Jolly LLB படத்தின் அதிகாரப்பூர்வ தமிழ் ரீமேக்காகும். பிரகாஷ் ராஜ், விவேக், ராதா ரவி ஆகியோர் இதில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top