தமிழ்த் திரையுலகத்தில் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக உள்ளவர் அனிருத். இவர் கோலிவுட் தாண்டி பவன் கல்யாண் படம் வாயிலாக தெலுங்கு சினிமாவிலும் நுழைந்தார். மனிதர் தற்பொழுது இரண்டு ஸ்டேட்களிலும் மோஸ்ட் வான்டட் தான்.

#VigneshSivan #AnirudhRavichander #VS #Ani #CinemaPettai

A post shared by Cinemapettai (@cinemapettaiweb) on

சில நாட்களுக்கு முன் இயக்குனர் விக்னேஷ் சிவன் மற்றும் அனிருத் வெளிநாடு ட்ரிப் போனது நாம் அறிந்த செய்தியே.

இந்நிலையில் அனிருத் தன் நண்பர்களுடன் சேர்ந்து உணவு விடுதி ஆரம்பித்துள்ள தகவலை ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.

Summer House Eatery – Teynampet
Summer House Eatery – Teynampet

“சம்மர் ஹவுஸ் ஈடேரி” என்பதன் அதன் பெயர். மேலும் தேனாம்பேட்டையில் தான் உள்ளது. ஸ்டைலிஷ் ஆக அலங்கரிக்கப்பட்டுள்ளது.

Summer House Eatery – Teynampet
Summer House Eatery – Teynampet

எனினும் மெனு வகையாறா என்ன என்று தெரியவில்லை . விரைவில் அங்கு சென்றுவிட்டு பின் அந்த தகவல்களை பகிர்வோம் உங்களுக்காக ..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here