Connect with us

Cinemapettai

இசையில் ஏ.ஆர்.ரஹ்மானுக்கே சவால் விடும் இந்த சிறுவன் யார் தெரியுமா? வைரலாகும் புகைப்படம்

anirudh

Cinema News | சினிமா செய்திகள்

இசையில் ஏ.ஆர்.ரஹ்மானுக்கே சவால் விடும் இந்த சிறுவன் யார் தெரியுமா? வைரலாகும் புகைப்படம்

சிறுவயது புகைப்படத்தை வெளியிட்ட அனிருத்.

தமிழ் சினிமாவில் தனுஷ் நடித்த 3 படத்தின் மூலம் இசை அமைப்பாளராக அறிமுகமானவர் அனிருத். இவரின் முதல் படத்திலேயே இடம்பெற்ற ‘ ஒய்திஸ் கொலவெறி ’ எனும் பாடல் மூலம் உலகம் முழுவதும் பிரபலம் அடைந்தார். அதன் பிறகு விஜய், அஜித் போன்ற மாஸ் ஹீரோக்களுக்கு இசையமைத்து ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றார்.

இவரது இசையில் வெளியான பேட்ட திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது மட்டுமின்றி அப்படத்தில் வரும் ‘ மரண மாஸ் ’ பாடல் பட்டிதொட்டி எங்கும் பிரபலம் அடைந்தது.

தற்போது அனிருத் அவரது சிறுவயது புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

View this post on Instagram

O.G #tbt

A post shared by Anirudh (@anirudhofficial) on

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

அதிகம் படித்தவை

To Top